பாடல் #35907
தூயவரே துணையானீரே
🔤 Thooyavarae Thunaiyaaneerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூயவரே துணையானீரே துதிகன மகிமை உமக்கே பரிசுத்தரே பரிகாரியே பரலோக இராஜா நீரே (2) உமக்கே எங்கள் ஆராதனை உமக்கே ஆராதனை (4) 1.உன்னதமானவரே உயர்ந்த அடைக்கலமே (2) உறவாய் வந்தீர் உயிரை தந்தீர் உண்மையான தேவனே (2) 2.நிலையற்ற உலகத்திலே நிரந்தர ஆதாரமே (2) நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர் நித்திய இராஜனே (2) 3.தடுமாறும் நேரத்திலே தாங்கி பிடிப்பவரே (2) தாயின் கருவில் என்னைக் கண்டீர் கைவிடா தகப்பனே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooyavarae Thunaiyaaneerae Thuthigana Makimai Umakkae Parisuttharae Parikaariyae Paraloga Iraajaa Neerae (2) Umakkae Enggal Aaraadhanai Umakkae Aaraadhanai (4) 1.unnathamaanavarae Uyarndha Ataikkalamae (2) Uravaay Vantheer Uyirai Thantheer Unmaiyaana Devanae (2) 2.nilaiyartra Ulakatthilae Nirandhara Aathaaramae (2) Ninaivugal Arintheer Niraivai Thantheer Nitthiya Iraajanae (2) 3.thatumaarum Naeratthilae Thaangki Pitippavarae (2) Thaayin Karuvil Ennaik Kanteer Kaivitaa Thakappanae (2)