பாடல் #35906
உம் கரம் என்னை
🔤 Um Karam Ennai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் கரம் என்னை பிடித்ததைய்யா இதுவரை என்னை நடத்துதய்யா-2 கஷ்டத்தின் வேளையில் காத்ததையா தூக்கி அள்ளி எடுத்ததய்யா-2 இயேசய்யா என்ன அன்பு எனக்காக வந்த அன்பு-2 ஒவ்வொரு நாளும் நித்திரையில் எதிர்காலம் குறித்த சிந்தனையில்-2 என்ன செய்வேன் என்று அழுதேனே எல்லா பயத்திற்கும் விலக்கினீரே-2 காத்தீரே இரட்சித்தீரே உம் பிள்ளையாய் மாற்றினீரே-2 மனிதராலே நெருக்கப்பட்டேன் மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன்-2 இனி இந்த வாழ்க்கை தேவை இல்லை தேவா என்னை எடுத்துக்கொள் என்று காதறினேனே புலம்பினேனே விடவில்லையே உங்க கரம்-2 இயேசய்யா என்ன அன்பு எனக்காக வந்த அன்பு-2 இயேசய்யா நன்றி ஐயா அளவில்லா உம் அன்பிற்காக-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Karam Ennai Pititthathaiyyaa Ithuvarai Ennai Natatthudhayyaa-2 Kashtatthin Vaelaiyil Kaatthathaiyaa Thookki Alli Etutthathayyaa-2 Yesayyaa Enna Anpu Enakkaaga Vandha Anpu-2 Ovvoru Naalum Nitthiraiyil Ethirkaalam Kurittha Sindhanaiyil-2 Enna Seyvaen Enru Azhuthaenae Ellaa Payatthirkum Vilakkineerae-2 Kaattheerae Iratsittheerae Um Pillaiyaay Maarrineerae-2 Manidharaalae Nerukkappattaen Manam Nonthu Naan Kanneer Vittaen-2 Ini Indha Vaazhkkai Thaevai Illai Thaevaa Ennai Etutthukkol Enru Kaadharinaenae Pulampinaenae Vidavillaiyae Ungga Karam-2 Yesayyaa Enna Anpu Enakkaaga Vandha Anpu-2 Yesayyaa Nanri Aiyaa Alavillaa Um Anpirkaaga-2