பாடல் #35905
என் கால் சறுக்குகிறது
🔤 En Kaal Sarukkukirathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் கால் சறுக்குகிறது என்று சொல்லும் போது கர்த்தாவே உம் கிருபை என்னை தாங்குகிறது என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகும் போது உம் ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (2) 1.கர்த்தர் எனக்கு துணையாய் இராவிட்டால் என் ஆத்துமா மௌனத்தில் வாசம் பண்ணியிருக்கும் (2) - என் கால் 2.கர்த்தர் என் பட்சத்தில் இருக்கும் போது பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான் (2) - என் கால் 3.ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும் உம் பிராகரங்களில் செல்லும் ஓர் நாள் நல்லது (2) - என் கால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Kaal Sarukkukirathu Enru Sollum Pothu Kartthaavae Um Kirupai Ennai Thaangkukirathu En Ullatthil Visaaranggal Perukum Pothu Um Aarudhalkal En Aatthumaavaith Thaerrukirathu (2) 1.kartthar Enakku Thunaiyaay Iraavittaal En Aatthumaa Maunatthil Vaasam Panniyirukkum (2) - En Kaal 2.kartthar En Patsatthil Irukkum Pothu Payappataen Manushan Enakku Enna Seyvaan (2) - En Kaal 3.aayiram Naatkalaip Paarkkilum Um Piraagaranggalil Sellum Or Naal Nallathu (2) - En Kaal