பாடல் #359
ஆட்டுக்குட்டியானவர்
🔤 Aattukkuttiyaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆட்டுக்குட்டியானவர், கனத்துக்குரியவர் ஆட்டுக்குட்டியானவர், மாண்டாரே. அல்லேலூயா மகிமை, துதி அல்லேலூயா அல்லேலூயா மகிமை, அவர்க்கே. 2. மீட்பர் ராஜ்யம் வரட்டும், பாவம் இப்போ நீங்கட்டும் ஆயிரம் ஆண்டரசு, வரட்டும். 3. துதித்து அன்பு கூர்வோம், ஊழியம் செய் திடுவோம் சீயோனிலே யேசுவைப்பார்ப்போமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aattukkuttiyaanavar, Kanatthukkuriyavar Aattukkuttiyaanavar, Maantaarae. Allaelooyaa Makimai, Thuthi Allaelooyaa Allaelooyaa Makimai, Avarkkae. 2. Meetpar Raajyam Varattum, Paavam Ippo Neenggattum Aayiram Aandarasu, Varattum. 3. Thuthitthu Anpu Koorvom, Oozhiyam Sey Thituvom Seeyonilae Yaesuvaippaarppomae.