பாடல் #35899
மானிடனே மயங்கிடாதே
🔤 Maanidanae Mayangkitaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மானிடனே மயங்கிடாதே மனிதன் உன்னை மறுதலிப்பான் மாறாத இயேசு உன்னை என்றும் மறப்பதில்லை மாறாத இயேசு உன்னை என்றும் மறுப்பதில்லை-2 மானிடனே மயங்கிடாதே... 1.தேவை உன்னை நெருக்கும் போது தேவையானோர் ஒதுங்குவார்-2 தேடிடுவாய் நேசர் பாதம் தேடிடுவாய் நேசரின் பாதம் தேவை நீக்கி தேற்றுவார் தேவைகள் நீக்கி தேற்றுவார் 2.ஜெபத்திலே நீ தரிக்கும் போது ஜெயித்திடுவாய் ஜெகமதை-2 கர்த்தர் கோலும் அவர் தடியும்-2 உன்னை என்றும் தேற்றுமே நம்மை என்றும் தேற்றிடுமே-மானிடனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maanidanae Mayangkitaathae Manidhan Unnai Marudhalippaan Maaraadha Yesu Unnai Enrum Marappathillai Maaraadha Yesu Unnai Enrum Maruppathillai-2 Maanidanae Mayangkitaathae... 1.thaevai Unnai Nerukkum Pothu Thaevaiyaanor Othungkuvaar-2 Thaetituvaay Naesar Paadham Thaetituvaay Naesarin Paadham Thaevai Neekki Thaerruvaar Thaevaigal Neekki Thaerruvaar 2.jebatthilae Nee Tharikkum Pothu Jeyitthituvaay Jegamathai-2 Kartthar Kolum Avar Thatiyum-2 Unnai Enrum Thaerrumae Nammai Enrum Thaerritumae-maanidanae