பாடல் #35898
புதிய பாடல் என் இதயத்தில்
🔤 Puthiya Paadal En Idhayatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதே புதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே-2 இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன் சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2 ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன் ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன் நம்பிக்கை உடைய சிறைகளே கரம் உயர்த்தி பாடுங்கள் அதிசயம் அற்புதம் செய்பவர் நம் நடுவில் இருக்கின்றார்-2 அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லை உன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை-2 இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன் சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2 தோல்வியை சந்தித்த உள்ளமே நீ மகிழ்ந்து களிகூரு தீமையை அனைத்தையும் மாற்றுவார் அவர் கரத்தில் தங்குவார்-2 பறவைபோல் நீ பறந்திடு புது பெலத்தோடு எழும்பிடு உன் மனதிலே உள்ள பாரங்கள் அவர் பாதத்தில் இரக்கிடு இரவில் அழுதால் பகலில் சிரிப்போம் (சிரிப்பாய்) சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவார்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Paadal En Idhayatthil Thonikkuthae Puthiya Varigal Enakkul Thulirkkuthae-2 Iravil Azhuthaal Pakalil Sirippaen Saambal Pathilaay Singkaaram Tharuveer-2 O O O O Ummai Thuthippaen O O O O Naan Ummai Thuthippaen Nampikkai Utaiya Siraigalae Karam Uyartthi Paatunggal Athisayam Arpudham Seypavar Nam Natuvil Irukkinraar-2 Azhaitthavar En Karatthai Kaividavillai Un Vaazhkkaiyae Avar Karatthil Santhaegamillai-2 Iravil Azhuthaal Pakalil Sirippaen Saambal Pathilaay Singkaaram Tharuveer-2 Tholviyai Santhittha Ullamae Nee Makizhnthu Kalikooru Theemaiyai Anaitthaiyum Maarruvaar Avar Karatthil Thangkuvaar-2 Paravaipol Nee Paranthitu Puthu Pelatthotu Ezhumpitu Un Manathilae Ulla Paaranggal Avar Paadhatthil Irakkitu Iravil Azhuthaal Pakalil Sirippom (sirippaay) Saambal Pathilaay Singkaaram Tharuvaar-2