பாடல் #35892
நீர் போதும் நீர் போதும்
🔤 Neer Pothum Neer Pothum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் போதும் நீர் போதும் உம் அன்பு வினோதம் நீர் போதும் நீர் போதும் உம் அன்பு எப்போதும் மாறாத அளவில்லா அன்பு உமது உம் அன்பு போதும்-2 எதிர்பாரா நேசரின்அன்பு உமது உம் அன்பு போதும்-2 எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு எந்நிலையிலும் சூழ்நிலையிலும் குறையாத அன்பு-2-நீர் போதும் என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரே உம்மை நம்பி வந்தேன்-2 என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரே உம்மை நம்பி வந்தேன்-2 எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு எந்நிலையிலும் சூழ்நிலையிலும் குறையாத அன்பு-2-நீர் போதும் (2) நீர் போதும் ... எக்காலமும் நீர் போதும்.....எந்நேரமும் உம் அன்பு வினோதம் நீர் போதும் ... எந்நிலையிலும் நீர் போதும்.....சூழ்நிலையிலும் உம் அன்பு எப்போதும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Pothum Neer Pothum Um Anpu Vinodham Neer Pothum Neer Pothum Um Anpu Eppothum Maaraadha Alavillaa Anpu Umathu Um Anpu Pothum-2 Ethirpaaraa Naesarinanpu Umathu Um Anpu Pothum-2 Ekkaalamum Ennaeramum Maaraadha Anpu Ennilaiyilum Soozhnilaiyilum Kuraiyaadha Anpu-2-neer Pothum En Nerukkatthil Thunai Nindra Naesar Neerae Ummai Nampi Vanthaen-2 En Kanneerai Thutaikkindra Thakappan Neerae Ummai Nampi Vanthaen-2 Ekkaalamum Ennaeramum Maaraadha Anpu Ennilaiyilum Soozhnilaiyilum Kuraiyaadha Anpu-2-neer Pothum (2) Neer Pothum ... Ekkaalamum Neer Pothum.....ennaeramum Um Anpu Vinodham Neer Pothum ... Ennilaiyilum Neer Pothum.....soozhnilaiyilum Um Anpu Eppothum