பாடல் #35891
எங்கள் அன்பின் ஆவியானவரே
🔤 Enggal Anpin Aaviyaanavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் அன்பின் ஆவியானவரே எங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே-2 இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையே உந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன்-2 ஆவியானவரே என்னை நிரப்புமே உந்தன் பிரசன்னத்தில் நான் தொலைந்து போவேன்-2 சோர்ந்து போன நேரம் எல்லாம் எந்தன் துணையை தேற்றரவாளனே-2 பெலவீனத்தில் உதவி செய்பவரே அன்பின் ஆவியே என் அச்சாரமே-2 ஆவியானவரே என்னை நிரப்புமே உந்தன் பிரசன்னத்தில் நான் தொலைந்து போவேன்-2 நீர் இல்லாத நிமிடம் வேண்டாம் நீர் இல்லாத நொடியும் வேண்டாம் நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே-2 உந்தன் கரம் ஒன்று போதுமே உம்மோடு நான் என்றும் வாழுவேன்-2 ஆவியானவரே என்னை நிரப்புமே உந்தன் பிரசன்னத்தில் நான் தொலைந்து போவேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Anpin Aaviyaanavarae Enggal Idhayatthil Vaasam Seypavarae-2 Indha Ulakatthil Enakkonrum Illaiyae Undhan Samoogatthai Vittu Engku Povaen-2 Aaviyaanavarae Ennai Nirappumae Undhan Pirasannatthil Naan Tholainthu Povaen-2 Sornthu Pona Naeram Ellaam Endhan Thunaiyai Thaertraravaalanae-2 Pelaveenatthil Udhavi Seypavarae Anpin Aaviyae En Achsaaramae-2 Aaviyaanavarae Ennai Nirappumae Undhan Pirasannatthil Naan Tholainthu Povaen-2 Neer Illaadha Nimidam Vaentaam Neer Illaadha Notiyum Vaentaam Neer Illaadha Moochsum Vaentaam..en Thooyarae-2 Undhan Karam Onru Pothumae Ummotu Naan Enrum Vaazhuvaen-2 Aaviyaanavarae Ennai Nirappumae Undhan Pirasannatthil Naan Tholainthu Povaen-2