பாடல் #35890
நிகரில்லா ராஜ்ஜியம் வருக
🔤 Nigarillaa Raajjiyam Varuga
🎙 Bro. பென் சாமுவேல் • 💿 என் நேசரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிகரில்லா ராஜ்ஜியம் வருக அந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழ உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (2) வருக உம் ராஜ்ஜியம் வருக வருக ராஜ்ஜியம் வருக (2) உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (2) 1.பரிசுத்தர் பரிசுத்தர் என்று உம்மை நான் பாடனுமே (2) தூதர்களோடு ஆடிப்பாடி மகிழனுமே (2) வருக உம் ராஜ்ஜியம் வருக வருக ராஜ்ஜியம் வருக (2) உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (2) - நிகரில்லா 2.உலகத்தில் வாழ்ந்த நாட்கள் போதுமே ஆண்டவரே (2) யுகயுகமாய் உம்மோடு வாழனுமே ஆண்டவரே (2) வருக உம் ராஜ்ஜியம் வருக வருக ராஜ்ஜியம் வருக (2) உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (2) - நிகரில்லா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nigarillaa Raajjiyam Varuga Andha Raajjiyatthil Naan Makizha Ummotu Saernthu Vaazha Enakku Aasai (2) Varuga Um Raajjiyam Varuga Varuga Raajjiyam Varuga (2) Ummotu Saernthu Vaazha Enakku Aasai (2) 1.parisutthar Parisutthar Enru Ummai Naan Paadanumae (2) Thoodharkalotu Aatippaati Makizhanumae (2) Varuga Um Raajjiyam Varuga Varuga Raajjiyam Varuga (2) Ummotu Saernthu Vaazha Enakku Aasai (2) - Nigarillaa 2.ulakatthil Vaazhndha Naatkal Pothumae Aandavarae (2) Yugayugamaay Ummotu Vaazhanumae Aandavarae (2) Varuga Um Raajjiyam Varuga Varuga Raajjiyam Varuga (2) Ummotu Saernthu Vaazha Enakku Aasai (2) - Nigarillaa