பாடல் #3589
மற்றோர் மண் வீடு தேடவே
🔤 Marror Man Veetu Thaedavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மற்றோர் மண் வீடு தேடவே நாம் விண் ஏகுவோம் தீ எரித்து அலை ஆழ்த்தும் நாம் விண் ஏகுவோம். செய்வோம் அவர் வேலை செய்வோம் திடமாக செய்வோம் வருமட்டும் பின் நாம் விண் செல்வோம். 2. வான் அரியணை அருகே நாம் விண் சேருவோம் வாழப்போகும் மாளிகைக்கே நாம் விண் சேருவோம். செய்வோம் அவர் வேலை செய்வோம் திடமாக செய்வோம் வருமட்டும் பின் நாம் விண் செல்வோம். 3. பூவுலகு நடுங்கிடவே நாம் விண் வேருவோம் சூரியன் நிலா இருள நாம் விண் சேருவோம். செய்வோம் அவர் வேலை செய்வோம் திடமாக செய்வோம் வருமட்டும் பின் நாம் விண் செல்வோம். 4. இங்கே அழிவு நேரிடும் நாம் விண் சேருவோம் அங்கே மாளிகை கிடைக்கும் நாம் விண் சேருவோம். செய்வோம் அவர் வேலை செய்வோம் திடமாக செய்வோம் வருமட்டும் பின் நாம் விண் செல்வோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Marror Man Veetu Thaedavae Naam Vin Aekuvom Thee Eritthu Alai Aazhtthum Naam Vin Aekuvom. Seyvom Avar Vaelai Seyvom Thidamaaga Seyvom Varumattum Pin Naam Vin Selvom. 2. Vaan Ariyanai Arukae Naam Vin Saeruvom Vaazhappokum Maalikaikkae Naam Vin Saeruvom. Seyvom Avar Vaelai Seyvom Thidamaaga Seyvom Varumattum Pin Naam Vin Selvom. 3. Poovulaku Natungkidavae Naam Vin Vaeruvom Sooriyan Nilaa Irula Naam Vin Saeruvom. Seyvom Avar Vaelai Seyvom Thidamaaga Seyvom Varumattum Pin Naam Vin Selvom. 4. Ingkae Azhivu Naeritum Naam Vin Saeruvom Angkae Maalikai Kitaikkum Naam Vin Saeruvom. Seyvom Avar Vaelai Seyvom Thidamaaga Seyvom Varumattum Pin Naam Vin Selvom.