பாடல் #35887
அனாதை நான் என்று
🔤 Anaathai Naan Enru
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனாதை நான் என்று சொல்லாதே - 2 அனாதை நீ அல்ல என் மகனே மகளே எனது சாயலாய் உன்னைப் படைத்தேன் உன் நினைவாகவே நான் உள்ளேன் அனாதை உனக்காகவே நான் இருக்கின்றேன் உன்னை அணைத்திட துடிக்கின்றேன் நீ கேட்கும் யாவையும் நான் தருவேன் - 2 எதற்கும் பயந்து நீ போகாதே - 2 - அனாதை கண்ணீரோடு நீ விதைத்தால் (ஜெபித்தால்) கெம்பீரமாய் அறுத்திடுவாய் (ஜெயித்திடுவாய்) - 2 கண்ணீரைக் காண்கின்ற தேவன் நானே - 2 கண்மணியே நீ கலங்குவதேன் - 2 - அனாதை உலகம் உன்னை வெறுத்திடலாம் உற்றார் உன்னை உதறிடலாம் உன்னை படைத்தவர் நானல்லவா - 2 உன்னை நானும் மறப்பதில்லை - 2 - அனாதை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anaathai Naan Enru Sollaathae - 2 Anaathai Nee Alla En Makanae Makalae Enathu Saayalaay Unnaip Pataitthaen Un Ninaivaagavae Naan Ullaen Anaathai Unakkaagavae Naan Irukkinraen Unnai Anaitthida Thutikkinraen Nee Kaetkum Yaavaiyum Naan Tharuvaen - 2 Edharkum Payanthu Nee Pokaathae - 2 - Anaathai Kanneerotu Nee Vithaitthaal (jepitthaal) Kempeeramaay Arutthituvaay (jeyitthituvaay) - 2 Kanneeraik Kaankindra Devan Naanae - 2 Kanmaniyae Nee Kalangkuvathaen - 2 - Anaathai Ulakam Unnai Verutthidalaam Urraar Unnai Udharidalaam Unnai Pataitthavar Naanallavaa - 2 Unnai Naanum Marappathillai - 2 - Anaathai