பாடல் #35885
துதிப்பதும் ஆனந்தமே
🔤 Thuthippathum Aanandhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பதும் ஆனந்தமே - துதிமுழங்கும் தூயர் பரிசுத்தரே - ஆ! ஆ தூயா நேயா குணாநிதியே ஆதி சபையிலே துதிமுழங்க ஆவி வந்தமர்ந்ததுவே - ஆ! ஆ! பலமுடன் சடுதியிலே வானிலிருந்து பரன் - முழக்கத்துடன் வல்லமையாய் உதித்தார் - ஆ! ஆ! வரவே நிறைவாய் நம் வீடதிலே அக்கினி நாவருள - ஆதி சித்தர்கள் அந்நியபாஷை பேசினர் - ஆ! ஆ! ஆவிவரம் ஆ! வாக்குடனே பக்தர்கள் மனம்களிக்க - பகைவருள்ளம் பரிகாசம்தான் தொனிக்க - ஆ! ஆ! பக்திசக்தி இவ்வாவியிலே நன்றியுடன் துதிப்போம் - தேவாவிநமக் கீந்த பராபரனை - ஆ! ஆ! நீதிகதி ஜீவனிவரே ஆயிர மாயிரமாய் - அதிசுந்தரன் ஆகாயமே வருவார் - ஆ! ஆ! ஆயருடன் நாம் ஏகிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippathum Aanandhamae - Thuthimuzhangkum Thooyar Parisuttharae - Aa! Aa Thooyaa Naeyaa Kunaanithiyae Aathi Sapaiyilae Thuthimuzhangga Aavi Vandhamarndhathuvae - Aa! Aa! Palamudan Satuthiyilae Vaanilirunthu Paran - Muzhakkatthudan Vallamaiyaay Uthitthaar - Aa! Aa! Varavae Niraivaay Nam Veedathilae Akkini Naavarula - Aathi Sittharkal Anniyapaashai Paesinar - Aa! Aa! Aavivaram Aa! Vaakkudanae Paktharkal Manamkalikka - Pakaivarullam Parikaasamthaan Thonikka - Aa! Aa! Pakthisakthi Ivvaaviyilae Nanriyudan Thuthippom - Thaevaavinamak Keendha Paraabaranai - Aa! Aa! Neethigathi Jeevanivarae Aayira Maayiramaay - Athisundharan Aakaayamae Varuvaar - Aa! Aa! Aayarudan Naam Aekituvom