பாடல் #35884
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
🔤 Sthotthiram Sthotthiram Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் பேசுதேவா, - 2 பாத்திரமாக இம்மாத்திரம் கருணைவைத்த 2 2. கந்தை பொதிந்தோனே மந்தையர்க் கானத்தோனே - 2 வந்தோனே புவியில் தன்னையே தந்தோனே - 2 மானிடா தேவ தேவனே 3. பொன்முடி வெண்ணங்கி ஜோதியாய் நானணிய - 2 சிவப்பங்கி முள்முடி சூடியேமரித்த - 2 மன்னவரே 4. பாதகன் நான் செய்த பாவங்கள் யாவும் தீர்க்க - 2 கர்த்தரே சென்றீர் கஸ்திகளடைய - 2 கல்வாரியில் 5. பாவ நிவாரண பாவத்தில் மாளும் மானிடரை மீட்க - 2 ஜீவன் தந்தீர் பலியான ஆட்டுக்குட்டி - 2 6. சாத்தானை ஜெயித்திட சக்தியளித்த தேவா - 2 புத்தியாய் நடந்து யுத்தத்தில் ஜெயிக்க - 2 ஞானம் தாரும் 7. இவ்வித அன்பை நான் எவ்விதம் சொல்லிடுவேன் - 2 செவ்வைபாதை சென்று ஜீவவழி நடப்பேன் - 2 அவர் பெலத்தால் 8. வானோர்கள் போற்றிடும் ஞானமுள்ள பிதாவே - 2 தானங்களை இப்போ - ஸ்தோ தந்திடும் தயவாய் - 2 தயாள பிதவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Sthotthiram Sthotthiram Sthotthiram Paesuthaevaa, - 2 Paatthiramaaga Immaatthiram Karunaivaittha 2 2. Kanthai Pothinthonae Manthaiyark Kaanatthonae - 2 Vanthonae Puviyil Thannaiyae Thanthonae - 2 Maanitaa Thaeva Devanae 3. Ponmuti Vennangki Jothiyaay Naananiya - 2 Sivappangki Mulmuti Sootiyaemarittha - 2 Mannavarae 4. Paadhakan Naan Seytha Paavanggal Yaavum Theerkka - 2 Karttharae Senreer Kasthigalataiya - 2 Kalvaariyil 5. Paava Nivaarana Paavatthil Maalum Maanidarai Meetka - 2 Jeevan Thantheer Paliyaana Aattukkutti - 2 6. Saatthaanai Jeyitthida Sakthiyalittha Thaevaa - 2 Putthiyaay Natanthu Yutthatthil Jeyikka - 2 Njaanam Thaarum 7. Ivvidha Anpai Naan Evvidham Sollituvaen - 2 Sevvaipaathai Senru Jeevavazhi Natappaen - 2 Avar Pelatthaal 8. Vaanorkal Porritum Njaanamulla Pithaavae - 2 Thaananggalai Ippo - Stho Thanthitum Thayavaay - 2 Thayaala Pidhavae