பாடல் #35883
வாரும் தேவா வானவராஜா
🔤 Vaarum Thaevaa Vaanavaraajaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும் தேவா வானவராஜா காருண்ய அதிபதியே - ஸ்தோத்திரம் வல்லமை ஞானம் நிறைந்தோர் - தேவரீர் எல்லா மகிமை கனம் துதி பெலனானோர் - 2 ஸ்தோத்திர பாத்திரர் - 2 - ஓயாமல் ஆர்ப்பரிக்க ஆண்டவனார் பரிசுத்த நாமத்தில் நாங்கள் - தேவரீர் தரிசிக்கவே வந்தோம் தயாபரா தந்தையே - 2 கரிசனை யோடும்மை - 2 - கருத்தோடு ஆவியாலே ஆராதிக்க தந்தையே வாரும் நீர் தயவாய் - தேவரீர் மைந்தர்கள் கூடிடும் மத்தியில் விரைவாய் - 2 ஈந்திடும் அருளை 2 - தந்திடும் ஆசீர்வாதம் ஏராளமாக மகிமையால் மதிலாகச் சூழும் - தேவரீர் தகித்திடும் அக்கினியால் சத்துருவும் மாளும் - 2 வகித்திடும் ஆசனம் - 2 - போதித்திடும் வசனம் உம் வாக்குடனே அபிஷேகம் செய்திடும் தூதை - தேவரீர் கவிசேஷம் விளங்கிடத் திறந்திடும் மனதை - 2 தவித்திடும் மனதில் - 2 உதித்திட சத்தியமே சாட்சியாக கொண்டிடவே உந்தன் மீட்பை ஜாதிகள் வேண்டிட அபிஷேகம் வேகம் உம்மன்பை - 2 அண்டிட உம்மையே - 2 - ஆதரவாக பரிகாரியாக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum Thaevaa Vaanavaraajaa Kaarunya Athibathiyae - Sthotthiram Vallamai Njaanam Nirainthor - Thaevareer Ellaa Makimai Kanam Thuthi Pelanaanor - 2 Sthotthira Paatthirar - 2 - Oyaamal Aarpparikka Aandavanaar Parisuttha Naamatthil Naanggal - Thaevareer Tharisikkavae Vanthom Thayaabaraa Thanthaiyae - 2 Karisanai Yotummai - 2 - Karutthotu Aaviyaalae Aaraathikka Thanthaiyae Vaarum Neer Thayavaay - Thaevareer Maindharkal Kootitum Matthiyil Viraivaay - 2 Eenthitum Arulai 2 - Thanthitum Aaseervaadham Aeraalamaaga Makimaiyaal Mathilaagach Soozhum - Thaevareer Thakitthitum Akkiniyaal Satthuruvum Maalum - 2 Vakitthitum Aasanam - 2 - Pothitthitum Vasanam Um Vaakkudanae Apishaegam Seythitum Thoothai - Thaevareer Kavisaesham Vilangkidath Thiranthitum Manathai - 2 Thavitthitum Manathil - 2 Uthitthida Satthiyamae Saatsiyaaga Kontidavae Undhan Meetpai Jaathigal Vaentida Apishaegam Vaegam Ummanpai - 2 Antida Ummaiyae - 2 - Aadharavaaga Parikaariyaaga