பாடல் #35881
ஸ்தோத்திர பலிகளைச் செலுத்துவோம்
🔤 Sthotthira Paligalaich Selutthuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திர பலிகளைச் செலுத்துவோம் ஆத்துமாவின் நேசரைப் புகழ்த்துவோம் புனிதமாய் புனிதமாய் கனிவுடன் கரமுயர்த்தி கர்த்தரை உயர்த்துவோம் - 2 1. உதட்டின்காளை உன்னதர்க்களிக்கிறோம் உத்தம இருதயம் படைக்கிறோம் - உதட்டின் முற்றுமே - முற்றுமே குற்றமற்றதாக்க எம்மை சுத்தமாக வைக்கிறோம் - 2 2. பங்கமின்றி தாசர் எமைக் காத்ததால் துங்கனேசு தூய்மை நமக்கீந்ததால் - பங்க மகிமையே - மகிமையே நீங்கிடாதிருந்து நம்மைத் தீங்கினின்று மீட்டதால் - 2 3. பரிசுத்தம் செய்யும் பலியாயினார் தரிசிக்க தம்மை வழிகாட்டினார் - பரிசுத்தம் கனிவுடன் - களிவுடன் பாரிசத்திருந் தெமக்காய் பரிந்து பேசுகிறார் - 2 4. சீயோனின் துதிகளைத் திரட்டுவோம் தீயோனின் மதில்களைப் புரட்டுவோம் - சீயோனின் ஸ்திரமுடன் - ஸ்திரமுடன் லேகியோன் படைகளை எதிர்த்து நின்று ஓட்டுவோம் - 2 5. ஓய்வில்லாத ஸ்தோத்திரங்கள் சாந்தியே பேய் பிசாசின் அஸ்திரங்கள் அழித்துமே - ஓய்வில்லாத தூயனை - தூயனை தூய்மையுடன் போற்றி சுவிசேஷமதை சாற்றுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthira Paligalaich Selutthuvom Aatthumaavin Naesaraip Pugazhtthuvom Punidhamaay Punidhamaay Kanivudan Karamuyartthi Karttharai Uyartthuvom - 2 1. Udhattinkaalai Unnatharkkalikkirom Utthama Irudhayam Pataikkirom - Udhattin Murrumae - Murrumae Kurtramartrathaakka Emmai Sutthamaaga Vaikkirom - 2 2. Panggaminri Thaasar Emaik Kaatthathaal Thungganaesu Thooymai Namakkeendhathaal - Pangga Makimaiyae - Makimaiyae Neengkitaathirunthu Nammaith Theengkininru Meettathaal - 2 3. Parisuttham Seyyum Paliyaayinaar Tharisikka Thammai Vazhikaattinaar - Parisuttham Kanivudan - Kalivudan Paarisatthirun Themakkaay Parinthu Paesukiraar - 2 4. Seeyonin Thuthigalaith Thirattuvom Theeyonin Mathilkalaip Purattuvom - Seeyonin Sthiramudan - Sthiramudan Laekiyon Pataigalai Ethirtthu Ninru Ottuvom - 2 5. Oyvillaadha Sthotthiranggal Saanthiyae Paey Pisaasin Asthiranggal Azhitthumae - Oyvillaadha Thooyanai - Thooyanai Thooymaiyudan Porri Suvisaeshamathai Saarruvom - 2