பாடல் #35880
நிதமே உமக்கே துதியே
🔤 Nidhamae Umakkae Thuthiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிதமே உமக்கே துதியே செய்வேன் - 2 நிதமே உமக்கே துதியே 1. நின்னடியார் ஒன்று கூடியே பாடல் - 2 நின்னருள் செயல்களை எண்ணியே போற்ற - 2 உம்மருள் ஈந்ததை எங்குமே சாற்ற - 2 உம்திரு ஆவியை ஊற்றியதாலே - 2 2. மீட்பை நினைந்தால் மேதினியில் எமை - 2 ஆட்கொண்ட அன்பை அளவிடலாமோ - 2 நாட்கள் பலவாய்ப் பொறுத்திருந்தென்னை - 2 மீட்டுக்கொண்டதால் ஸ்தோத்திரிப்பேனே - 2 3. உம்மோடு உன்னதங்களிலே உட்கார - 2 உம்முடை கிருபையின் மேன்மை விளங்க - 2 எம்மையும் இயேசுவோடே உயிர்ப்பித்து -2 உம்முடன் ஒன்றாக ஆக்கியதாலே - 2 4. என்ன உண்டு எனில் உம்மைத் துதிக்க - 2 அண்ணலே உந்தன் மண்ணதில் வாழ்நாள் பரியந்தம் காத்து - 2 விண்ணதில் கொண்டுநீர் -2 சேர்ப்பதினாலே அருளல்லாதேது - 2 5. கர்த்தர் ஆத்துமா மேன்மை பாராட்டும் - 2 கர்த்தரை மகிமைப்படுத்தி உயர்த்துங்கள் - 2 இத்தரையில் நமக்கீந்த பாக்கியத்திற்கு - 2 எத்தனை நாவிருந்தாலும் போதாதே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nidhamae Umakkae Thuthiyae Seyvaen - 2 Nidhamae Umakkae Thuthiyae 1. Ninnatiyaar Onru Kootiyae Paadal - 2 Ninnarul Seyalkalai Enniyae Portra - 2 Ummarul Eendhathai Engkumae Saartra - 2 Umthiru Aaviyai Oorriyathaalae - 2 2. Meetpai Ninainthaal Maethiniyil Emai - 2 Aatkonda Anpai Alavidalaamo - 2 Naatkal Palavaayp Porutthirunthennai - 2 Meettukkondathaal Sthotthirippaenae - 2 3. Ummotu Unnathanggalilae Utkaara - 2 Ummutai Kirupaiyin Maenmai Vilangga - 2 Emmaiyum Yesuvotae Uyirppitthu -2 Ummudan Onraaga Aakkiyathaalae - 2 4. Enna Untu Enil Ummaith Thuthikka - 2 Annalae Undhan Mannathil Vaazhnaal Pariyandham Kaatthu - 2 Vinnathil Kontuneer -2 Saerppathinaalae Arulallaathaethu - 2 5. Kartthar Aatthumaa Maenmai Paaraattum - 2 Karttharai Makimaippatutthi Uyartthunggal - 2 Ittharaiyil Namakkeendha Paakkiyatthirku - 2 Etthanai Naavirunthaalum Pothaathae - 2