பாடல் #35879
தூயா தூயாவே ஸ்தோத்திரம்
🔤 Thooyaa Thooyaavae Sthotthiram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூயா தூயாவே ஸ்தோத்திரம் உமக்கென்றும் ஸ்தோத்திரம் - இன்றும் என்றும் -2 (ஸ்தோத்திரம்) அன்னியனாய் இருந்து அன்பருமை வெறுத்த என்னையும் மீட்டநீரோ என்னையும் மீட்டநீரோ என்னையும் மீட்ட நீரோ விந்தையாம் - 2 சுத்திகரித்து என்னைத் தூயனாய் ஆசரிக்க சுத்த ஆவியீந்தீரோ சுத்த ஆவியீந்தீரோ சுத்த ஆவியீந்தீரோ அற்புதம் அற்புதமே - 2 நோய்பிணி யாவும் தீர நேயா உம் ஆதரவால் காயங்கள் சகித்தீரோ காயங்கள் சகித்தீரோ காயங்கள் சகித்தீரோ என்சொல்வேன் ஆ! என்சொல்வேன் - 2 ஏன்தான் இவ்வன்பெனக்காய் ஏதுமில்லாத என்னில் என்னதான் கண்ட நீரோ என்னதான் கண்டநீரோ என்னதான் கண்ட நீரோ அண்ணலே என் அண்ணன் - 2 வருவீர் எமையெடுக்க துரையே உம்தாசர்களும் தரிசிக்க தேவன் முகம் தரிசிக்க தேவன் முகம் தரிசிக்க தேவன் முகம் ஆனந்தம் ஆனந்தமே - 2 ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன் பொங்குதென் பாத்திரமே துதியே துதியுமக்கே துதியே துதியுமக்கே துதியே துதியுமக்கே இன்றுமே என்றென்றுமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooyaa Thooyaavae Sthotthiram Umakkenrum Sthotthiram - Inrum Enrum -2 (sthotthiram) Anniyanaay Irunthu Anbarumai Veruttha Ennaiyum Meettaneero Ennaiyum Meettaneero Ennaiyum Meetta Neero Vinthaiyaam - 2 Sutthigaritthu Ennaith Thooyanaay Aasarikka Suttha Aaviyeentheero Suttha Aaviyeentheero Suttha Aaviyeentheero Arpudham Arpudhamae - 2 Noypini Yaavum Theera Naeyaa Um Aadharavaal Kaayanggal Sakittheero Kaayanggal Sakittheero Kaayanggal Sakittheero Ensolvaen Aa! Ensolvaen - 2 Aenthaan Ivvanpenakkaay Aethumillaadha Ennil Ennathaan Kanda Neero Ennathaan Kandaneero Ennathaan Kanda Neero Annalae En Annan - 2 Varuveer Emaiyetukka Thuraiyae Umthaasarkalum Tharisikka Devan Mugam Tharisikka Devan Mugam Tharisikka Devan Mugam Aanandham Aanandhamae - 2 Sthotthiram Aeretuppaen Pongkuthen Paatthiramae Thuthiyae Thuthiyumakkae Thuthiyae Thuthiyumakkae Thuthiyae Thuthiyumakkae Inrumae Enrenrumae - 2