பாடல் #35876
மகிழ்ச்சியோடிருங்கள் மகிழ்ச்சியோடிருங்கள்
🔤 Makizhchsiyotirunggal Makizhchsiyotirunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லல்ல.... லா.... லா....லல்ல.... லா.... லா.... மகிழ்ச்சியோடிருங்கள் மகிழ்ச்சியோடிருங்கள் நம்மை இயேசு நேசிக்கிறார் - (2) மகிழ்ந்திருங்கள் மகிழ்ந்திருங்கள் - (2) இன்பம் வந்த நேரமும் துன்பம் சூழ்ந்த போதிலும் (2) அன்பர் இயேசு பாதையில் என்றும் செல்வோம் வாருங்கள் (2).....மகிழ்ச்சி.... உறவும் பிரிந்து போகலாம் நட்பும் மாறி போகலாம் - (2) இயேசுவின் அன்பு நம்மிலே குறைவதில்லை என்றுமே -(2) லல்ல.... லா.... லா....லல்ல.... லா.... லா....
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Lalla.... Laa.... Laa....lalla.... Laa.... Laa.... Makizhchsiyotirunggal Makizhchsiyotirunggal Nammai Yesu Naesikkiraar - (2) Makizhnthirunggal Makizhnthirunggal - (2) Inbam Vandha Naeramum Thunbam Soozhndha Pothilum (2) Anbar Yesu Paathaiyil Enrum Selvom Vaarunggal (2).....makizhchsi.... Uravum Pirinthu Pogalaam Natpum Maari Pogalaam - (2) Yesuvin Anpu Nammilae Kuraivathillai Enrumae -(2) Lalla.... Laa.... Laa....lalla.... Laa.... Laa....