பாடல் #35873
சிருஷ்டிப்பின் அதிபதியே
🔤 Sirushtippin Athibathiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிருஷ்டிப்பின் அதிபதியே எந்தன் கன்மலையானவரே கல்வாரி நாயகனே கறையில்லா தூயவரே உம் பாதம் வந்து சரணடைந்தால் கண்ணீரை துடைப்பீரன்றோ- என் கண்ணீரை துடைப்பீரன்றோ. வெள்ளம் போல் சத்துரு வரும்போது என்னோடு ஜெயக்கொடி பயமில்லையே ஆழ்கடலோ புயலோ எதுவானாலும் என் புகலிடமே துணை நீரன்றோ.. கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும் ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே.. செங்கடலோ யோர்தானோ எதுவானாலும் என் மேசியாவே துணை நீரன்றோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sirushtippin Athibathiyae Endhan Kanmalaiyaanavarae Kalvaari Naayakanae Karaiyillaa Thooyavarae Um Paadham Vanthu Saranatainthaal Kanneerai Thutaippeeranro- En Kanneerai Thutaippeeranro. Vellam Pol Satthuru Varumpothu Ennotu Jeyakkoti Payamillaiyae Aazhkatalo Puyalo Ethuvaanaalum En Pugalidamae Thunai Neeranro.. Kanneerin Pallatthaakku Ethir Ninraalum Aani Paayndha Karam Untu Thunbamillaiyae.. Senggatalo Yorthaano Ethuvaanaalum En Maesiyaavae Thunai Neeranro