பாடல் #35867
இசையோடு உறவாடும் என் இயேசுவே
🔤 Isaiyotu Uravaatum En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இசையோடு உறவாடும் என் இயேசுவே தமிழ் அசையோடு நடமாடி வா... - 2 திசை எங்கும் உம் அன்பின் செயல்தானோ - 2 உயிர் அசைவதெல்லாம் உந்தன் அருள்தானோ - 2 பா உருவில் பாரில் பிறந்தாயோ - எந்தன் பாவத்தினை ஏற்க வந்தாயோ - 2 ஆவின் குடில்தனை தேர்ந்தாயோ - எம் - 2 அகத்தினை ஏற்றிட வாராயோ - 2. மாசற்ற ரத்தத்தாலே மீட்டுக் கொண்டாய் - எந்தன் மாசினை நீக்கிட ஜீவன் தந்தாய் - 2 சத்தியம் வழியும் ஜீவனுமாய் - 2 - இந்த அகிலம் நிறைந்தவா காத்திடுவாய் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isaiyotu Uravaatum En Yesuvae Thamizh Asaiyotu Natamaati Vaa... - 2 Thisai Engkum Um Anpin Seyalthaano - 2 Uyir Asaivathellaam Undhan Arulthaano - 2 Paa Uruvil Paaril Piranthaayo - Endhan Paavatthinai Aerka Vanthaayo - 2 Aavin Kutilthanai Thaernthaayo - Em - 2 Agatthinai Aerrida Vaaraayo - 2. Maasartra Ratthatthaalae Meettuk Kontaay - Endhan Maasinai Neekkida Jeevan Thanthaay - 2 Satthiyam Vazhiyum Jeevanumaay - 2 - Indha Akilam Niraindhavaa Kaatthituvaay - 2