பாடல் #35866
ஸ்தோத்திரமய்யா ஸ்தோத்திரமய்யா
🔤 Sthotthiramayyaa Sthotthiramayyaa
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரமய்யா ஸ்தோத்திரமய்யா கோடா கோடி ஸ்தோத்திரமய்யா பாவங்களை மன்னித்தீர் பரிசுத்தமாக்கினீர் ஸ்தோத்திரம் தாயைப் போல தேற்றினீர் தந்தைப் போல சுமந்தீர் வியாதிகளை போக்கினீர் வேதனையை மாற்றினீர் சேனைக்குள்ளே மதிலையுமே தாண்ட வைத்தீர் உண்ண உணவு தந்தீரே உடுக்க உடையும் தந்தீரே உமக்காக வாழும் உள்ளம் ஒன்று தந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiramayyaa Sthotthiramayyaa Kotaa Koti Sthotthiramayyaa Paavanggalai Mannittheer Parisutthamaakkineer Sthotthiram Thaayaip Pola Thaerrineer Thanthaip Pola Sumantheer Viyaathigalai Pokkineer Vaedhanaiyai Maarrineer Saenaikkullae Mathilaiyumae Thaanda Vaittheer Unna Unavu Thantheerae Utukka Utaiyum Thantheerae Umakkaaga Vaazhum Ullam Onru Thantheerae