பாடல் #35865
எந்தன் நேசரே உந்தன் மார்பினில்
🔤 Endhan Naesarae Undhan Maarpinil
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் நேசரே உந்தன் மார்பினில் சாய்ந்து என்றுமே உறவாடுவேன் அன்பினாலே என்னை கவர்ந்தவர் அன்பினாலே அரவணைப்பவர் பாசம் மிகுந்தவர் பழக துடிப்பவர் நேசம் நிறைந்தவர் நெருக்கமானவர் அருகில் வந்தவர் அணைத்துக் கொண்டவர் தெரிந்து கொண்டவர் என்னைசேர்த்துக் கொண்டவ அன்பு கொண்டவர் அழகு நிறைந்தவர் இன்பமானவர் இனிமையானவர் மென்மையானவர் மேன்மையுள்ளவர் மகிமையானவர் மதுரமானவர் உண்மையானவர் உன்னதமானவர் உயிர்தெழுந்தவர் உலகை ஆள்பவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Naesarae Undhan Maarpinil Saaynthu Enrumae Uravaatuvaen Anpinaalae Ennai Kavarndhavar Anpinaalae Aravanaippavar Paasam Mikundhavar Pazhaka Thutippavar Naesam Niraindhavar Nerukkamaanavar Arukil Vandhavar Anaitthuk Kondavar Therinthu Kondavar Ennaisaertthuk Kondava Anpu Kondavar Azhaku Niraindhavar Inbamaanavar Inimaiyaanavar Menmaiyaanavar Maenmaiyullavar Makimaiyaanavar Mathuramaanavar Unmaiyaanavar Unnathamaanavar Uyirthezhundhavar Ulakai Aalpavar