பாடல் #35864
நமஸ்காரம் நமஸ்காரம்
🔤 Namaskaaram Namaskaaram
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நமஸ்காரம் நமஸ்காரம் - 8 எங்கள் தேவா நமஸ்காரம் இயேசு ரட்சகா நமஸ்காரம் - 2 பரிசுத்த ஆவியே நமஸ்காரம் பரலோக தேவா நமஸ்காரம் - 2 அகிலத்தை படைத்தவா நமஸ்காரம் ஆட்கொண்ட தேவா நமஸ்காரம் - 2 அருபியே சொருபியே நமஸ்காரம் அல்லும் பகலும் நமஸ்காரம் வித்தையாய் பிறந்தவா நமஸ்காரம் சிந்தையை கவர்ந்தவா நமஸ்காரம் - (2) நிந்தையை சுமந்தவா நமஸ்காரம் - என் தந்தையே உமக்கு நமஸ்காரம் பாவத்தை ஏற்றவா நமஸ்காரம் - இந்த பாவியை மீட்டவா நமஸ்காரம் - (2) ஜீவனை தந்தவா நமஸ்காரம் என் ஜீவிய காலமெல்லாம் நமஸ்காரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Namaskaaram Namaskaaram - 8 Enggal Thaevaa Namaskaaram Yesu Ratsakaa Namaskaaram - 2 Parisuttha Aaviyae Namaskaaram Paraloga Thaevaa Namaskaaram - 2 Akilatthai Pataitthavaa Namaskaaram Aatkonda Thaevaa Namaskaaram - 2 Arupiyae Sorupiyae Namaskaaram Allum Pakalum Namaskaaram Vitthaiyaay Pirandhavaa Namaskaaram Sinthaiyai Kavarndhavaa Namaskaaram - (2) Ninthaiyai Sumandhavaa Namaskaaram - En Thanthaiyae Umakku Namaskaaram Paavatthai Aertravaa Namaskaaram - Indha Paaviyai Meettavaa Namaskaaram - (2) Jeevanai Thandhavaa Namaskaaram En Jeeviya Kaalamellaam Namaskaaram