பாடல் #35863
உம்மைத் தானே நேசிக்கிறேன்
🔤 Ummaith Thaanae Naesikkiraen
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைத் தானே நேசிக்கிறேன் உம் பாதத்தை பணிகின்றேன் வறண்ட நிலம் போல் என் ஆத்துமா உந்தன் மேல் தாகமாயிருக்கிறது பூர்வ நாட்களை நினைக்கின்றேன் உமது செய்கையை தியானிக்கின்றேன் உம் கரத்தின் கிரியையை யோசிக்கின்றேன் என் கரங்களை உம் நேராய் விரிக்கிறேன்-உள்ளே ஒரு கதையை போல் என் நாட்களை கழித்துப் போட்டேன் என் இயேசய்யா துன்பத்தை கண்ட வருஷத்திற்கும் சரியாய் என்னை மகிழ்ச்சியாக்கும் பரத்தில் உம் சித்தம் செய்வது போல் இகத்தில் உம் சித்தம் செய்திடுவேன் எனக்காய் யாவையும் செய்தவரே உமக்காய் என்றும் வாழ்த்திவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaith Thaanae Naesikkiraen Um Paadhatthai Panikinraen Varanda Nilam Pol En Aatthumaa Undhan Mael Thaagamaayirukkirathu Poorva Naatkalai Ninaikkinraen Umathu Seykaiyai Thiyaanikkinraen Um Karatthin Kiriyaiyai Yosikkinraen En Karanggalai Um Naeraay Virikkiraen-ullae Oru Kathaiyai Pol En Naatkalai Kazhitthup Pottaen En Yesayyaa Thunbatthai Kanda Varushatthirkum Sariyaay Ennai Makizhchsiyaakkum Paratthil Um Sittham Seyvathu Pol Igatthil Um Sittham Seythituvaen Enakkaay Yaavaiyum Seythavarae Umakkaay Enrum Vaazhtthivaen