பாடல் #35862
துதிகளின் பாத்திரனே ஸ்தோத்திரம்
🔤 Thuthigalin Paatthiranae Sthotthiram
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளின் பாத்திரனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே தூயாதி தூயவரே துதித்தும்மை பாடுகிறேன் வானம் பூமி யாவையுமே வார்த்தையினாலே படைத்தவரே வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் வாழ்நாளெல்லாம் உம்மை போற்றுகிறேன் தாய் தன் சேயை மறந்திடலாம் நீரோ என்னை மறப்பதில்லை பணிந்திடுவேன் தொழுதிடுவேன் புவியெல்லாம் உம் நாமம் உயர்த்திடுவேன் வல்லமை ஞானம் நிறைந்தவரே வழுவாது என்னை காத்தவரே ஆராதிப்பேன் ஸ்தோத்திரிப்பேன் ஆனந்த நடனம் ஆடிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalin Paatthiranae Sthotthiram Sthotthiramae Thooyaathi Thooyavarae Thuthitthummai Paatukiraen Vaanam Poomi Yaavaiyumae Vaartthaiyinaalae Pataitthavarae Vaazhtthukiraen Vanangkukiraen Vaazhnaalellaam Ummai Porrukiraen Thaay Than Saeyai Maranthidalaam Neero Ennai Marappathillai Paninthituvaen Thozhuthituvaen Puviyellaam Um Naamam Uyartthituvaen Vallamai Njaanam Niraindhavarae Vazhuvaathu Ennai Kaatthavarae Aaraathippaen Sthotthirippaen Aanandha Natanam Aatituvaen