பாடல் #35861
இயேசுவின் இரத்தத்தில் மறைந்து
🔤 Yesuvin Ratthatthil Marainthu
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் இரத்தத்தில் மறைந்து கொண்டேன் என் வாழ்வில் பயமே இல்லை இயேசுவின் வசனத்தை பிடித்துக் கொண்டேன் என் வாழ்வில் தோல்வி இல்லை கொண்டாடுவேன் கொண்டாடுவேன் என்னேசு இராஜாவைக் கொண்டாடுவேன் மலைகள் விலகினாலும் பயமே இல்லை பர்வதங்கள் பெயர்ந்தாலும் நடுக்கமில்லை மனிதர்கள் மறந்தாலும் கண்ணீர் இல்லை மரணத்தை ஜெயித்தவர் இருக்கையிலே வியாதிகள் வந்தாலும் கவலையில்லை வறுமைகள் வந்தாலும் வருத்தமில்லை குறைகளை மகிமையில் நிறைவாக்கிடும் யெகோவாயீரே இருக்கையிலே பாடுகள் வந்தாலும் சகித்திடுவேன் துன்பங்கள் வந்தாலும் துதித்திடுவேன் பரமன் அழைத்த அழைப்பை எண்ணி பலகோடி ஸ்தோத்திரம் செலுத்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Ratthatthil Marainthu Kontaen En Vaazhvil Payamae Illai Yesuvin Vasanatthai Pititthuk Kontaen En Vaazhvil Tholvi Illai Kontaatuvaen Kontaatuvaen Ennaesu Iraajaavaik Kontaatuvaen Malaigal Vilakinaalum Payamae Illai Parvathanggal Peyarnthaalum Natukkamillai Manidharkal Maranthaalum Kanneer Illai Maranatthai Jeyitthavar Irukkaiyilae Viyaathigal Vanthaalum Kavalaiyillai Varumaigal Vanthaalum Varutthamillai Kuraigalai Makimaiyil Niraivaakkitum Yekovaayeerae Irukkaiyilae Paatugal Vanthaalum Sakitthituvaen Thunbanggal Vanthaalum Thuthitthituvaen Paraman Azhaittha Azhaippai Enni Palakoti Sthotthiram Selutthituvaen