பாடல் #35859
தேனிலும் மதுரமாமே இயேசு
🔤 Thaenilum Mathuramaamae Yesu
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேனிலும் மதுரமாமே இயேசு நாமம் - (2) தெவிட்டாத இன்பமாமே இயேசு நாமம் பாவ சாபம் யாவும் போக்கும் பரிசுத்த தேவ நாமம் பாட பாட பாரம் நீங்குதே கேட்க கேட்க கவலை மறக்குதே துதிக்க துதிக்க துன்பம் நீங்குதே ஜெபிக்க ஜெபிக்க இன்பம் பொங்குதே இன்னல் எல்லாம் நீங்கிப் போகுதே துயரமெல்லாம் ஓடிப் போகுதே பேய்களெல்லாம் நடு நடுங்குதே-2 பேரானந்தம் பொங்கிப் பொங்குதே பாவம் நிறைந்த வாழ்க்கை மாறுதே சாபம் எல்லாம் தொலைந்து போகுதே கண்ணீரெல்லாம் தொலைந்து போகுதே- 2 கர்த்தரன்பு நம்மில் பொங்குதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaenilum Mathuramaamae Yesu Naamam - (2) Thevittaadha Inbamaamae Yesu Naamam Paava Saabam Yaavum Pokkum Parisuttha Thaeva Naamam Paada Paada Paaram Neengkuthae Kaetka Kaetka Kavalai Marakkuthae Thuthikka Thuthikka Thunbam Neengkuthae Jepikka Jepikka Inbam Pongkuthae Innal Ellaam Neengkip Pokuthae Thuyaramellaam Otip Pokuthae Paeykalellaam Natu Natungkuthae-2 Paeraanandham Pongkip Pongkuthae Paavam Niraindha Vaazhkkai Maaruthae Saabam Ellaam Tholainthu Pokuthae Kanneerellaam Tholainthu Pokuthae- 2 Karttharanpu Nammil Pongkuthae