பாடல் #35858
ஒரு தந்தையை போல
🔤 Oru Thanthaiyai Pola
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு தந்தையை போல அவர் தோளின் மேலே உன்னை தூக்கி சுமந்திடுவார் - இயேசு துணையாக நின்றிடுவார் உன் துயரெல்லாம் துடைத்திடுவார் உள்ளங்கையில் உன்னை வரைந்தவர் ஒரு போதும் மறப்பதில்லையே உனக்கெதிராய் வரும் தீமைகள் ஒன்றுக் கூட வாய்ப்பில்லை-அவை மனிதன் அன்பு மாறிப் போனதால் மனிதா நீ சோர்ந்து போனாயோ உன்னை மீட்கத் தன்னை தந்தவரின் உண்மை அன்பு மாறிடாதே-அவர் கண்ணீர் தான் உணவானதோ கவலைதான் வாழ்க்கையானதோ கலங்காதே சகோதரனே சகோதரியே உனக்காக அவர் மரித்தாரே - அன்று தனிமை உன்னை வாட்டிடும் நேரம் தாங்கி அவர் நடத்திடுவர் ஒரு தாயை போல தேற்றிவேன் மார்போடு அணைத்திடுவான் - உன்னை மரண இருளின் பள்ளதாக்கிலே நீ நடக்கும் நேரங்களில் வசனத்தாலே தேற்றிடுவார் கிருபையாலே தாங்கிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Thanthaiyai Pola Avar Tholin Maelae Unnai Thookki Sumanthituvaar - Yesu Thunaiyaaga Ninrituvaar Un Thuyarellaam Thutaitthituvaar Ullangkaiyil Unnai Varaindhavar Oru Pothum Marappathillaiyae Unakkethiraay Varum Theemaigal Onruk Kooda Vaayppillai-avai Manidhan Anpu Maarip Ponathaal Manithaa Nee Sornthu Ponaayo Unnai Meetkath Thannai Thandhavarin Unmai Anpu Maaritaathae-avar Kanneer Thaan Unavaanatho Kavalaithaan Vaazhkkaiyaanatho Kalangkaathae Sakodharanae Sakodhariyae Unakkaaga Avar Maritthaarae - Anru Thanimai Unnai Vaattitum Naeram Thaangki Avar Natatthituvar Oru Thaayai Pola Thaerrivaen Maarpotu Anaitthituvaan - Unnai Marana Irulin Pallathaakkilae Nee Natakkum Naeranggalil Vasanatthaalae Thaerrituvaar Kirupaiyaalae Thaangkituvaar