பாடல் #35855
ராஜாதி ராஜா எங்கள் தேவாதி தேவா
🔤 Raajaathi Raajaa Enggal Thaevaathi Thaevaa
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாதி ராஜா எங்கள் தேவாதி தேவா ஆராதனை செய்கின்றோம் - நாங்கள் முழு உள்ளத்தோடு முழுமனதோடு முழு பெலத்தோடு ஆராதனை செய்கின்றோம் - நாங்கள் வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாத ஸ்தலம் உந்தன் நாமத்தை உயர்த்துகிறோம் உந்தன் பாதத்தை பணிகின்றோம் - முழு கேருபீன்கள் உம்மைப் பாட சேரா பீன்களும் உம்மை துதிக்க நாங்களும்மை துதிக்கின்றோம் நாதா உம்மை தொழுகின்றோம் ஆதி அந்தமும் ஆனவரே அல்பா ஒமேகா நீரே ஐயா ஆனந்த சத்தத்தோடே உம் சந்தியில் வருகிறோம் சேரக் கூடாத ஒளிதனிலே வாசம் செய்யும் என் ஏசையா அக்கினியால் பதிலளிக்கும் அதிசய தேவன் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaathi Raajaa Enggal Thaevaathi Thaevaa Aaraadhanai Seykinrom - Naanggal Muzhu Ullatthotu Muzhumanathotu Muzhu Pelatthotu Aaraadhanai Seykinrom - Naanggal Vaanam Umathu Singkaasanam Poomi Umathu Paadha Sthalam Undhan Naamatthai Uyartthukirom Undhan Paadhatthai Panikinrom - Muzhu Kaerupeenkal Ummaip Paada Saeraa Peenkalum Ummai Thuthikka Naanggalummai Thuthikkinrom Naathaa Ummai Thozhukinrom Aathi Andhamum Aanavarae Alpaa Omaekaa Neerae Aiyaa Aanandha Satthatthotae Um Santhiyil Varukirom Saerak Kootaadha Olidhanilae Vaasam Seyyum En Aesaiyaa Akkiniyaal Pathilalikkum Athisaya Devan Neerae