பாடல் #35854
அசைவாடும் தேவ ஆவியே அனல்
🔤 Asaivaatum Thaeva Aaviyae Anal
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அசைவாடும் தேவ ஆவியே அனல் மூட்டும் தூய ஆவியே உச்சதலைமுதல் உள்ளங்கால்வரை ஊற்றிடும் தேவ ஆவியே உயிர்ப்பிக்கும் ஜீவ ஆவியே. 1. அறியாததை அறிய வைத்திடும் புரியாததை புரிய வைத்திடும் தெரியாததை தெரிய வைத்திடும் தேவாதி தேவன் ஆவியே - எங்கள் 2. உள்ளங்களை உற்றுப் பார்த்திடும் உன்னதத்தின் தேவ ஆவியே மறைவான காரியங்களை வெளிப்படுத்தும் பரிசுத்தாவியே 3. சாத்தானின் சதிகளையெல்லாம் முறியடிக்கும் தேவ ஆவியே சத்துருவின் செயல்களையெல்லாம் சிதறடிக்கும் வல்ல ஆவியே 4. சோர்ந்து போன நேரங்களெல்லாம் பெலப்படுத்திடும் ஜீவ ஆவியே திசை தெரியா சமயகளெல்லாம் வழி காட்டும் தேவ ஆவியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Asaivaatum Thaeva Aaviyae Anal Moottum Thooya Aaviyae Ucchathalaimudhal Ullangkaalvarai Oorritum Thaeva Aaviyae Uyirppikkum Jeeva Aaviyae. 1. Ariyaadhathai Ariya Vaitthitum Puriyaadhathai Puriya Vaitthitum Theriyaadhathai Theriya Vaitthitum Thaevaathi Devan Aaviyae - Enggal 2. Ullanggalai Urrup Paartthitum Unnathatthin Thaeva Aaviyae Maraivaana Kaariyanggalai Velippatutthum Parisutthaaviyae 3. Saatthaanin Sathigalaiyellaam Muriyatikkum Thaeva Aaviyae Satthuruvin Seyalkalaiyellaam Sidharatikkum Valla Aaviyae 4. Sornthu Pona Naeranggalellaam Pelappatutthitum Jeeva Aaviyae Thisai Theriyaa Samayakalellaam Vazhi Kaattum Thaeva Aaviyae