பாடல் #35852
நிலையில்லா உலகில் நிம்மதி நீரே
🔤 Nilaiyillaa Ulakil Nimmathi Neerae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிலையில்லா உலகில் நிம்மதி நீரே அலை மோதும் வாழ்க்கையில் ஆறுதல் நீரே ஏசையா என் ஏசையா - 2 கண்ணை இமை காப்பது போல என்னை தினம் காத்தவர் நீரே உமக்காக வாழ்ந்திட வேண்டும் உமக்காக உழைத்திட வேண்டும் வெள்ளம் போல் சாத்தான் வருகையில் வேகமாக கொடி ஏற்றிடும் ஆவியான தேவன் நீரே எந்தன் அடைக்கலமும் பெலனும் நீரே-நிலையில் துன்பம் என்னை சூழ்ந்த போதெல்லாம் இன்ப சமூகத்தாலே மூடினீரே ஓயாமல் பாடிட வேண்டும் உம் அன்பை ஓடி ஓடி கூறிட வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nilaiyillaa Ulakil Nimmathi Neerae Alai Mothum Vaazhkkaiyil Aarudhal Neerae Aesaiyaa En Aesaiyaa - 2 Kannai Imai Kaappathu Pola Ennai Thinam Kaatthavar Neerae Umakkaaga Vaazhnthida Vaentum Umakkaaga Uzhaitthida Vaentum Vellam Pol Saatthaan Varukaiyil Vaegamaaga Koti Aerritum Aaviyaana Devan Neerae Endhan Ataikkalamum Pelanum Neerae-nilaiyil Thunbam Ennai Soozhndha Pothellaam Inba Samoogatthaalae Mootineerae Oyaamal Paatida Vaentum Um Anpai Oti Oti Koorida Vaentum