பாடல் #35851
ராஜா ராஜா எங்கள் இயேசு
🔤 Raajaa Raajaa Enggal Yesu
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜா ராஜா எங்கள் இயேசு ராஜா ரோஜா ரோஜா எங்கள் சாரோன் ரோஜா நீர் நல்லவர் நீர் வல்லவர் - 2 என்றென்றும் மாறாதவர் - நீர் 1. என் நேசரே நீர் மருதோன்றி பூங்கொத்து என் ராஜனே நீர் வெள்ளைப் போன பூச்செண்டு 2. உம் சமூகம் எந்தன் நிரந்தர சந்தோஷமே உம் வசனம் எந்தன் பாதைக்கு தீபமாமே 3. ஊற்றுண்ட பரிமளமே பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே கிச்சிலி போன்றவர் என் வாழ்க்கையின் மதுரமானவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaa Raajaa Enggal Yesu Raajaa Rojaa Rojaa Enggal Saaron Rojaa Neer Nallavar Neer Vallavar - 2 Enrenrum Maaraadhavar - Neer 1. En Naesarae Neer Maruthonri Poongkotthu En Raajanae Neer Vellaip Pona Poochsentu 2. Um Samoogam Endhan Nirandhara Santhoshamae Um Vasanam Endhan Paathaikku Theebamaamae 3. Oorrunda Parimalamae Pallatthaakkin Leeli Pushpamae Kichsili Pondravar En Vaazhkkaiyin Mathuramaanavar