பாடல் #35850
உமது கரங்களிலே
🔤 Umathu Karanggalilae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமது கரங்களிலே என்னை படைக்கின்றோன் ஏற்றுக் கொள்ளுமைய்யா என்னருமை ஏசய்யா 1. மாராவை போல கசந்த என் வாழ்வை மதுரமாக்கின தேவனே மகிமையால் நிறைந்த ராஜனே 2. என் ஞானம் ஒன்றுமில்லை என் பெலன் ஏதுமில்லை என்னை பெலப்படுத்திடும் உம்மாலே எதையும் செய்திடுவேன் 3. வாழ்வது நான் இல்லையே என்னை வாழ்வது நீரே ஐயா இனி ஒரு வாழ்வு என்றால் அது உம்மோடு தானே ஐயா 4. உலகம் முடியும் வரை என்னில் ஜீவன் இருக்கும் வரை உம்மை போல் வாழ்ந்திடனும் உம்மை போல் மாறிடனும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umathu Karanggalilae Ennai Pataikkinron Aerruk Kollumaiyyaa Ennarumai Aesayyaa 1. Maaraavai Pola Kasandha En Vaazhvai Mathuramaakkina Devanae Makimaiyaal Niraindha Raajanae 2. En Njaanam Onrumillai En Pelan Aethumillai Ennai Pelappatutthitum Ummaalae Ethaiyum Seythituvaen 3. Vaazhvathu Naan Illaiyae Ennai Vaazhvathu Neerae Aiyaa Ini Oru Vaazhvu Enraal Athu Ummotu Thaanae Aiyaa 4. Ulakam Mutiyum Varai Ennil Jeevan Irukkum Varai Ummai Pol Vaazhnthidanum Ummai Pol Maaridanum