பாடல் #35849
கிறிஸ்துவில் புது பாட்டு
🔤 Kiristhuvil Puthu Paattu
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்துவில் புது பாட்டு என் இயேசு தரும் வாழ்வு என்றென்றும் சுக வாழ்வு இன்ப இயேசு தந்த வாழ்வு 1. நான் கிறிஸ்துவில் விசுவாசி நான் அவருக்குள் பரிசுத்தவான் அப்பா என்றழைக்கும் ஆவி தந்தார் ஆயிரம் ஸ்தோத்திரமே 2. என்னை உளையான சேற்றினின்று பயங்கரமான குழியினின்று தூக்கி எடுத்து உன்னதத்தில் நிறுத்தி புது பாட்டு தந்தவரே 3. சாபங்கள் எனக்கு இல்லை தோல்விகள் எனக்கு இல்லை என்னை பெலப்படுத்தும் இயேசுவினால் எதையும் செய்ய பெலனுண்டு கிறிஸ்துவாக 4. கிறிஸ்து என் வெற்றியானார் கிறிஸ்து என் நீதியானார் பழையன ஒழிந்து எல்லாம் புதிதானதே நான் புதிய மனிதனானேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhuvil Puthu Paattu En Yesu Tharum Vaazhvu Enrenrum Suga Vaazhvu Inba Yesu Thandha Vaazhvu 1. Naan Kiristhuvil Visuvaasi Naan Avarukkul Parisutthavaan Appaa Endrazhaikkum Aavi Thanthaar Aayiram Sthotthiramae 2. Ennai Ulaiyaana Saerrininru Payanggaramaana Kuzhiyininru Thookki Etutthu Unnathatthil Nirutthi Puthu Paattu Thandhavarae 3. Saabanggal Enakku Illai Tholvigal Enakku Illai Ennai Pelappatutthum Yesuvinaal Ethaiyum Seyya Pelanuntu Kiristhuvaaga 4. Kiristhu En Verriyaanaar Kiristhu En Neethiyaanaar Pazhaiyana Ozhinthu Ellaam Puthithaanathae Naan Puthiya Manidhanaanaen