பாடல் #35846
என் ஆத்ம நேசர் என்னை என்றும்
🔤 En Aathma Naesar Ennai Enrum
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்ம நேசர் என்னை என்றும் காத்தார் எண்ணி எண்ணி துதித்திடுவேன் என் இயேசுவை எண்ணி எண்ணி துதித்திடுவேன் 1. ஈனப்பாவி என்னையும் மீட்டெடுக்கவே ஈனக் கோலம் எடுத்தேசு அவதரித்தார் பாவி என் மேல் அன்பு கொண்டதினால் பலியாகவே தன்னை தந்தனரே 2. மன்னித்து மறந்தார் எந்தன் பாவத்தை மணவாட்டியாய் என்னை சேர்ந்து கொள்ளவே மகிமையோடே விரைந்தேகிடுவேன் மணவாளன் இயேசு வரும் நாளதிலே 3. இதுவரை காத்தார் அவர் கிருபையால் இன்னமும் காத்து என்னை நடத்திடுவார் என் கிருபை உனக்கு போதும் என்றார் என்றென்றும் நன்றியுடன் துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aathma Naesar Ennai Enrum Kaatthaar Enni Enni Thuthitthituvaen En Yesuvai Enni Enni Thuthitthituvaen 1. Eenappaavi Ennaiyum Meettetukkavae Eenak Kolam Etutthaesu Avatharitthaar Paavi En Mael Anpu Kondathinaal Paliyaagavae Thannai Thandhanarae 2. Mannitthu Maranthaar Endhan Paavatthai Manavaattiyaay Ennai Saernthu Kollavae Makimaiyotae Virainthaekituvaen Manavaalan Yesu Varum Naalathilae 3. Ithuvarai Kaatthaar Avar Kirupaiyaal Innamum Kaatthu Ennai Natatthituvaar En Kirupai Unakku Pothum Enraar Enrenrum Nanriyudan Thuthippaen