பாடல் #35844
கர்த்தரை நான் எக்காலத்திலும்
🔤 Karttharai Naan Ekkaalatthilum
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நான் எக்காலத்திலும் தோத்தரிப்பேனே அவர் துதி எப்போதுமே என் வாயில் இருந்திடுமே 1. கர்த்தர் நல்லவரே ருசித்து பார்த்தேனே கர்த்தர் வல்லவரே அறிந்துக் கொண்டேனே 2. என்னை பெலப்படுத்தி சகாயம் செய்பவரே எந்தன் பெலன் நீரே யேகோவா என் தெய்வமே 3. உலகத் தோற்றமுன்னே தெரிந்துக் கொண்டவரே என் தாயின் வயிற்றினிலே என் கருவை கண்டவரே 4. காரிருள் சூழ்ந்த நாளில் கர்த்தர் நீர் வெளிச்சமானீர் கதறி அழுத நாளில் கலங்காதே என்றவரே 5. புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்ப்பவரே அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி செல்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Naan Ekkaalatthilum Thottharippaenae Avar Thuthi Eppothumae En Vaayil Irunthitumae 1. Kartthar Nallavarae Rusitthu Paartthaenae Kartthar Vallavarae Arinthuk Kontaenae 2. Ennai Pelappatutthi Sakaayam Seypavarae Endhan Pelan Neerae Yaekovaa En Theyvamae 3. Ulakath Thortramunnae Therinthuk Kondavarae En Thaayin Vayirrinilae En Karuvai Kandavarae 4. Kaarirul Soozhndha Naalil Kartthar Neer Velicchamaaneer Kathari Azhudha Naalil Kalangkaathae Endravarae 5. Pullulla Idanggalilae Ennai Maeyppavarae Amarndha Thanneerantai Natatthi Selpavarae