பாடல் #35843
அதிசமானவரே இயேசு அற்புதமானவரே
🔤 Athisamaanavarae Yesu Arpudhamaanavarae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசமானவரே இயேசு அற்புதமானவரே ஆமென் அல்லேலூயா என்றும் ஆமென் அல்லேலூயா செங்கடல் பிளந்தாரே - அன்று பார்வோன் அழித்தாரே யோர்தனை பிளந்தாரே - அன்று எரிகோவை தகர்த்தாரே மனிதனாக பிறந்தாரே - அன்று மனிதர்க்காய் மரித்தாரே குருடர்கள் பார்த்தாரே - அன்று செவிடர்கள் கேட்டாரே முடவர்கள் பார்த்தாரே - அன்று மரித்தவர் எழுந்தாரே சாபங்கள் நீங்கினாரே - அன்று ரோகங்கள் போக்கினாரே மரித்துயிர்த் தெழுந்தாரே - அன்று மகிமையில் சென்றாரே மகிமையில் வருவாரே - நம்மை மறுரூப மாக்குவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisamaanavarae Yesu Arpudhamaanavarae Aamen Allaelooyaa Enrum Aamen Allaelooyaa Senggatal Pilanthaarae - Anru Paarvon Azhitthaarae Yorthanai Pilanthaarae - Anru Erikovai Thakartthaarae Manidhanaaga Piranthaarae - Anru Manidharkkaay Maritthaarae Kurudarkal Paartthaarae - Anru Sevidarkal Kaettaarae Mudavarkal Paartthaarae - Anru Maritthavar Ezhunthaarae Saabanggal Neengkinaarae - Anru Roganggal Pokkinaarae Maritthuyirth Thezhunthaarae - Anru Makimaiyil Senraarae Makimaiyil Varuvaarae - Nammai Marurooba Maakkuvaarae