பாடல் #35842
பாதை தவறி போன மனிதன்
🔤 Paathai Thavari Pona Manidhan
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாதை தவறி போன மனிதன் வாழும் உலகில் அலைந்தே திரிந்தான் பரிகாரம் இருந்தும் அழிந்தே மடிந்தான் - 2 மண்ணாசை பெண்ணாசை பொன்னாசையென் மதிக்கெட்டு நடந்தான் வாழ்வினிலே மகிமையை துறந்து மண்ணுருவான - 2 மாறாத நேசரை மறந்தழிந்தான் -2 கண்டதே காட்சியென்று கொண்டதே கோலம் என்று கண்களின் காட்சியில் நடந்தழிந்தான் கல்வாரி சிலுவையில் ஜீவனை ஈந்த -2 கர்த்தாதி கர்த்தரை மறந்தழிந்தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paathai Thavari Pona Manidhan Vaazhum Ulakil Alainthae Thirinthaan Parikaaram Irunthum Azhinthae Matinthaan - 2 Mannaasai Pennaasai Ponnaasaiyen Mathikkettu Natanthaan Vaazhvinilae Makimaiyai Thuranthu Mannuruvaana - 2 Maaraadha Naesarai Marandhazhinthaan -2 Kandathae Kaatsiyenru Kondathae Kolam Enru Kankalin Kaatsiyil Natandhazhinthaan Kalvaari Siluvaiyil Jeevanai Eendha -2 Kartthaathi Karttharai Marandhazhinthaan