பாடல் #35840
இயேசுவுக்கு ஆராதனை பிதாவுக்கு ஆராதனை
🔤 Yesuvukku Aaraadhanai Pithaavukku Aaraadhanai
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவுக்கு ஆராதனை பிதாவுக்கு ஆராதனை ஆவிக்கு ஆராதனை என்றென்றும் ஆராதனை தேவனே தேவனே உமக்கு ஆராதனை சத்திய தேவனுக்கு ஆராதனை நித்திய தேவனுக்கு ஆராதனை நீதியின் தேவனுக்கு ஆராதனை நித்தமும் ஆராதனை பரிசுத்த தேவனுக்கு ஆராதனை பரலோக தேவனுக்கு ஆராதனை பார் போற்றும் தேவனுக்கு ஆராதனை பரிசுத்த ஆராதனை மன்னாதி மன்னருக்கு ஆராதனை மகத்துவ ராஜனுக்கு ஆராதனை மாறாத தேவனுக்கு ஆராதனை மகிமையின் ஆராதனை உத்தம தேவனுக்கு ஆராதனை உயிருள்ள தேவனுக்கு ஆராதனை உயிரை தந்தவர்க்கு ஆராதனை உன்னத ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvukku Aaraadhanai Pithaavukku Aaraadhanai Aavikku Aaraadhanai Enrenrum Aaraadhanai Devanae Devanae Umakku Aaraadhanai Satthiya Devanukku Aaraadhanai Nitthiya Devanukku Aaraadhanai Neethiyin Devanukku Aaraadhanai Nitthamum Aaraadhanai Parisuttha Devanukku Aaraadhanai Paraloga Devanukku Aaraadhanai Paar Porrum Devanukku Aaraadhanai Parisuttha Aaraadhanai Mannaathi Mannarukku Aaraadhanai Makatthuva Raajanukku Aaraadhanai Maaraadha Devanukku Aaraadhanai Makimaiyin Aaraadhanai Utthama Devanukku Aaraadhanai Uyirulla Devanukku Aaraadhanai Uyirai Thandhavarkku Aaraadhanai Unnatha Aaraadhanai