பாடல் #35839
ஆறுதல் உனக்களிப்பார்
🔤 Aarudhal Unakkalippaar
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆறுதல் உனக்களிப்பார் - இயேசு இளைப்பாறுதல் உனக்களிப்பார் 1. வருத்தப்பட்டு பாரம் சுமந்திடுவோரே வாருங்கள் என்னிடம் என்றாரே இளைப்பாறுதல் தரும் இயேசு உன்னை இன்றே அழைக்கிறார் வந்திடாயோ 2. வியாதியினால் வாடுகின்றாயோ வறுமையினால் நீ சோர்ந்து போனாயோ வாடிடும் உந்தன் கண்ணீரை துடைக்க வல்லவர் அழைக்கிறார் வந்திடாயோ 3. மனிதர்கள் உன்னை கைவிட்டனரோ மனங்கசந்து நீ கலங்குகிறாயோ மகிமையின் கரத்தால் தாங்க உன்னை மாதேவன் அழைக்கிறார் வந்திடாயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aarudhal Unakkalippaar - Yesu Ilaippaarudhal Unakkalippaar 1. Varutthappattu Paaram Sumanthituvorae Vaarunggal Ennidam Enraarae Ilaippaarudhal Tharum Yesu Unnai Inrae Azhaikkiraar Vanthitaayo 2. Viyaathiyinaal Vaatukinraayo Varumaiyinaal Nee Sornthu Ponaayo Vaatitum Undhan Kanneerai Thutaikka Vallavar Azhaikkiraar Vanthitaayo 3. Manidharkal Unnai Kaivittanaro Mananggasanthu Nee Kalangkukiraayo Makimaiyin Karatthaal Thaangga Unnai Maadevan Azhaikkiraar Vanthitaayo