பாடல் #35836
காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
🔤 Kaattu Maranggalukkullae Kichsili
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் போன்றவரே என் ஆத்ம நேசரே என் ஆத்ம நேசரே உம் நேசம் இன்பமே இயேசு என் மணவாளனே உம்மில் நான் மகிழ்ந்திடுவேன் சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே வெள்ளைப் போல பூச்செண்டே மருதோன்றி பூங்கொத்தே திராட்சை ரசம் பார்க்கிலும் உம் நேசம் இன்பமே உம் நாமம் ஊற்றுண்ட பரிமளத் தைலமே அத்தி மரம் காய்த்தது திராட்சை செடி பூத்தது மலைமேலே குதித்து வரும் நேசர் சத்தம் கேட்குது கன்மலை வெடிப்பினில் தங்கிடும் என் புறாவே பிரியமே ரூபவதி என்றழைக்கும் நேசரே வாரும் என் நேசரே வயல் வெளியில் சென்றிடுவோம் கிச்சிலி மரத்தடியில் வாஞ்சையாய் அமர்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaattu Maranggalukkullae Kichsili Maram Pondravarae En Aathma Naesarae En Aathma Naesarae Um Naesam Inbamae Yesu En Manavaalanae Ummil Naan Makizhnthituvaen Saaronin Rojaavae Pallatthaakkin Leeliyae Vellaip Pola Poochsentae Maruthonri Poongkotthae Thiraatsai Rasam Paarkkilum Um Naesam Inbamae Um Naamam Oorrunda Parimalath Thailamae Atthi Maram Kaaytthathu Thiraatsai Seti Pootthathu Malaimaelae Kuthitthu Varum Naesar Sattham Kaetkuthu Kanmalai Vetippinil Thangkitum En Puraavae Piriyamae Roobavathi Endrazhaikkum Naesarae Vaarum En Naesarae Vayal Veliyil Senrituvom Kichsili Maratthatiyil Vaanjsaiyaay Amarnthituvom