பாடல் #35835
இரத்தத்தால் நீதிமானாய் மாற்றினீரே
🔤 Ratthatthaal Neethimaanaay Maarrineerae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரத்தத்தால் நீதிமானாய் மாற்றினீரே இரத்தத்தால் பரிசுத்த மாக்கினீரே ஸ்தோத்திரமே ஐயா ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே துதிக்கு பாத்திரரே பாவங்கள் போக்கினீர் பயங்கள் நீக்கினீர் கவலைகள் மாற்றினீர் கண்ணீர் துடைத்தீர் கர்த்தா உம் அன்பு பெரியது தேவா உம் கிருபை பெரியது தனிமையில் துணையானீர் துயரத்தில் இன்பமானீர் சோர்வில் பெலனானீர் சோதனையில் வெற்றியானீர் தேவா உம் நேசம் பெரியது கர்த்தா உம் பாசம் பெரியது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ratthatthaal Neethimaanaay Maarrineerae Ratthatthaal Parisuttha Maakkineerae Sthotthiramae Aiyaa Sthotthiramae Sthotthiramae Thuthikku Paatthirarae Paavanggal Pokkineer Payanggal Neekkineer Kavalaigal Maarrineer Kanneer Thutaittheer Kartthaa Um Anpu Periyathu Thaevaa Um Kirupai Periyathu Thanimaiyil Thunaiyaaneer Thuyaratthil Inbamaaneer Sorvil Pelanaaneer Sodhanaiyil Verriyaaneer Thaevaa Um Naesam Periyathu Kartthaa Um Paasam Periyathu