பாடல் #35834
இதுவரை செய்த நன்மைகளுக்காய்
🔤 Ithuvarai Seytha Nanmaigalukkaay
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதுவரை செய்த நன்மைகளுக்காய் இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இம்மட்டும் காத்த எபிநேசரே இனிமேலும் காக்கும் இம்மானுவேலே ஐசுவரிய சம்பன்னராய் நீர் இருக்க பயமில்லையே எனக்கு பயமில்லையே வறுமையை கண்டு பயமில்லையே ஏழ்மையை நினைத்து திகிலில்லையே பரம வைத்தியராய் நீர் இருக்க பயமில்லையே எனக்கு பயமில்லையே வியாதியை கண்டு நோயையும் கண்டு திகிலில்லையே இதுவ பயமில்லையே பரம தகப்பனாய் நீர் இருக்க பயமில்லையே எனக்கு பயமில்லையே தனிமையை நினைத்து பயமில்லையே எனக்கு துன்பத்தை கண்டு திகிலில்லையே பரிசுத்த தேவனாய் நீர் இருக்க பயமில்லையே எனக்கு பயமில்லையே பாவத்தை கண்டு பயமில்லையே - எனக்கு சாபத்தை கண்டு திகிலில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithuvarai Seytha Nanmaigalukkaay Yesuvae Umakku Sthotthiram Immattum Kaattha Epinaesarae Inimaelum Kaakkum Immaanuvaelae Aisuvariya Sambannaraay Neer Irukka Payamillaiyae Enakku Payamillaiyae Varumaiyai Kantu Payamillaiyae Aezhmaiyai Ninaitthu Thikilillaiyae Parama Vaitthiyaraay Neer Irukka Payamillaiyae Enakku Payamillaiyae Viyaathiyai Kantu Noyaiyum Kantu Thikilillaiyae Ithuva Payamillaiyae Parama Thakappanaay Neer Irukka Payamillaiyae Enakku Payamillaiyae Thanimaiyai Ninaitthu Payamillaiyae Enakku Thunbatthai Kantu Thikilillaiyae Parisuttha Devanaay Neer Irukka Payamillaiyae Enakku Payamillaiyae Paavatthai Kantu Payamillaiyae - Enakku Saabatthai Kantu Thikilillaiyae