பாடல் #35833
உம்மைப் போல யாரும் இல்லை
🔤 Ummaip Pola Yaarum Illai
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் போல யாரும் இல்லை இந்த உலகிலே உம்மை தவிர விருப்பம் இல்லை எங்கள் வாழ்விலே அப்பாவும் நீரே அம்மாவும் நீரே ஆறுதல் நீரே தேறுதல் நீரே ஓடி ஓடி தேடி பார்த்தேன் உண்மை அன்பு எங்கும் இல்லை இந்த உலகத்தை நான் உற்று பார்த்தேன் மாய உலகத்திலே ஒன்றும் இல்லை உமமை விட்டு தூரப் போனாலும் ஓடி ஓடி தேடி வருகிறீர் உம்மை மறந்து தூங்கி விட்டாலும் தூங்காது என்னைக் காக்கிறீர் நான் வானத்துக்கு ஏறிப் போனாலும் அங்கேயும் நீர் இருக்கிறீர் நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் அங்கேயும் கண்டு பிடிக்கிறீர் மனிதரெல்லாம் வெறுத்த வேளையில் மறவாது சேர்த்துக் கொண்டவரே கலங்கி அழுத நேரங்களெல்லாம் கலங்காதே என்று சொன்னவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pola Yaarum Illai Indha Ulakilae Ummai Thavira Viruppam Illai Enggal Vaazhvilae Appaavum Neerae Ammaavum Neerae Aarudhal Neerae Thaerudhal Neerae Oti Oti Thaeti Paartthaen Unmai Anpu Engkum Illai Indha Ulakatthai Naan Urru Paartthaen Maaya Ulakatthilae Onrum Illai Umamai Vittu Thoorap Ponaalum Oti Oti Thaeti Varukireer Ummai Maranthu Thoongki Vittaalum Thoongkaathu Ennaik Kaakkireer Naan Vaanatthukku Aerip Ponaalum Angkaeyum Neer Irukkireer Naan Paathaalatthil Patukkai Pottaalum Angkaeyum Kantu Pitikkireer Manidharellaam Veruttha Vaelaiyil Maravaathu Saertthuk Kondavarae Kalangki Azhudha Naeranggalellaam Kalangkaathae Enru Sonnavarae