பாடல் #35832
நான் தன்னந்தனியே நடந்து வந்தேன்
🔤 Naan Thannandhaniyae Natanthu Vanthaen
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் தன்னந்தனியே நடந்து வந்தேன் தாங்கிடுவோர் எவருமின்றி - 2 ஒரு தாயைப் போல தேற்றி ஒரு தந்தைப் போல காத்து - 2 தாங்கினீர் என்னை தப்புவித்தீர் ஏந்தினீ என்னை சுமந்திட்டீர் பாவியாக வாழ்ந்ததாலே பாசம் கொள்வோர் இல்லை தேவனின்றி வாழ்ந்தாலே தினமும் வாழ்வில் தொல்லை கதறினேன் நீரோ இறங்கினீர் - நான் - 2 பாவங்களை கழுவியே பரிசுத்தமாய் மாற்றியே நிறுத்தினீர் நிலை நிறுத்தினீர் தாங்கினீர் என்னை தப்புவித்தீர் ஏந்தினீர் என்னை சுமந்திட்டார் உண்மை அன்பு எங்குமின்றி மனமுடைந்து போனேன் உம்மை தேட மறந்தாலே நிம்மியின்றி வாழ்ந்தேன் வாடினேன் நீரோ தேடினீர் - நான் - 2 தனிமையிலே இனிமையாய் வறுமையிலே அருமையாய் நடத்தினீர் அன்பாய் நடத்தினீர் தாங்கினீர் என்னை தப்புவித்தீர் ஏந்தினீர் என்னை சுமந்திட்டீர் பாவி என்னில் பாசம் வைத்த எந்தன்யேசு ராஜா நீசன் என்னை தேடி வந்தயேசு மகா ராஜா -2 மீட்கவே ஜீவன் தந்தீரே பாடுகளை சகித்துமே நிந்தைகளை சுமந்துமே ஓடுவேன் உமக்காய் ஓடுவேன் வாழுவேன் உமக்காய் வாழுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Thannandhaniyae Natanthu Vanthaen Thaangkituvor Evaruminri - 2 Oru Thaayaip Pola Thaerri Oru Thanthaip Pola Kaatthu - 2 Thaangkineer Ennai Thappuvittheer Aenthinee Ennai Sumanthitteer Paaviyaaga Vaazhndhathaalae Paasam Kolvor Illai Devaninri Vaazhnthaalae Thinamum Vaazhvil Thollai Katharinaen Neero Irangkineer - Naan - 2 Paavanggalai Kazhuviyae Parisutthamaay Maarriyae Nirutthineer Nilai Nirutthineer Thaangkineer Ennai Thappuvittheer Aenthineer Ennai Sumanthittaar Unmai Anpu Engkuminri Manamutainthu Ponaen Ummai Thaeda Maranthaalae Nimmiyinri Vaazhnthaen Vaatinaen Neero Thaetineer - Naan - 2 Thanimaiyilae Inimaiyaay Varumaiyilae Arumaiyaay Natatthineer Anpaay Natatthineer Thaangkineer Ennai Thappuvittheer Aenthineer Ennai Sumanthitteer Paavi Ennil Paasam Vaittha Endhanyaesu Raajaa Neesan Ennai Thaeti Vandhayaesu Makaa Raajaa -2 Meetkavae Jeevan Thantheerae Paatugalai Sakitthumae Ninthaigalai Sumanthumae Otuvaen Umakkaay Otuvaen Vaazhuvaen Umakkaay Vaazhuvaen