பாடல் #35831
உம் சமூகம் இன்பமானது
🔤 Um Samoogam Inbamaanathu
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சமூகம் இன்பமானது உம் பிரசன்னம் ஆனந்தமே களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன் கர்த்தர் உம் சமூகத்திலே கண்ணீரெல்லாம் மறையுது கவலையெல்லாம் பறக்குது- 2 சஞ்சலங்கள் நீங்குது சந்தோஷந்தான் பெருகுது வியாதியெல்லாம் தீருது வேதனைகள் மாறுது பாவமெல்லாம் தொலையுது பரிசுத்தத்தான் பெருகுது - 2 அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நிகழுது உன்னதரின் அன்பினால் உள்ளமெல்லாம் மகிழுது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Samoogam Inbamaanathu Um Pirasannam Aanandhamae Kalikoornthu Makizhnthituvaen Kartthar Um Samoogatthilae Kanneerellaam Maraiyuthu Kavalaiyellaam Parakkuthu- 2 Sanjjalanggal Neengkuthu Santhoshanthaan Perukuthu Viyaathiyellaam Theeruthu Vaedhanaigal Maaruthu Paavamellaam Tholaiyuthu Parisutthatthaan Perukuthu - 2 Arpudhanggal Natakkuthu Athisayanggal Nigazhuthu Unnatharin Anpinaal Ullamellaam Makizhuthu