பாடல் #35830
ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை தருபவரே
🔤 Jebatthai Kaetpavarae Jeyatthai Tharubavarae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை தருபவரே உமக்கு ஸ்தோத்திரம் காற்று வீசினாலும் அலைகள் மோதினாலும் - 2 கவலை எனக்கில்லையே கர்த்தர் நீர் இருக்கையிலே - 2 தண்ணீரை கடக்கையிலே என் மேலே புரளாதே - 2 நீரில் நடக்கையிலே சேதப் படுத்தாதே - 2 உயர்வு என்றாலும் தாழ்வு என்றாலும் உமக்காய் வாழ்ந்திடவே என்னையே அர்ப்பணித்தேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebatthai Kaetpavarae Jeyatthai Tharubavarae Umakku Sthotthiram Kaarru Veesinaalum Alaigal Mothinaalum - 2 Kavalai Enakkillaiyae Kartthar Neer Irukkaiyilae - 2 Thanneerai Katakkaiyilae En Maelae Puralaathae - 2 Neeril Natakkaiyilae Saedhap Patutthaathae - 2 Uyarvu Enraalum Thaazhvu Enraalum Umakkaay Vaazhnthidavae Ennaiyae Arppanitthaen - 2