பாடல் #3583
மறந்திடாதே நீ மன்னவன்
🔤 Maranthitaathae Nee Mannavan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின் மாண்பினைக் கூற மறந்திடாதே நீ பாலைவனமதில் வாழுகின்றார் - சிலர் பட்டண வீதியில் அலைகின்றார் பார் புகழும்படி வாழுகின்றார் - சிலர் பகலிரவெதிலும் உழைக்கின்றார் வானமெட்டும் வண்ண மாளிகையில் - சிலர் வானரம் வாழ்ந்திடும் கானகத்தில் வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் - சிலர் வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் பற்பல தேசத்தில் வாழுபவர் - பலர் அற்புத அன்பினை அறியாரே அத்தனை பேருமே அறிந்திடவே - தினம் அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maranthitaathae Nee Mannavan Yesuvin Maanpinaik Koora Maranthitaathae Nee Paalaivanamathil Vaazhukinraar - Silar Pattana Veethiyil Alaikinraar Paar Pugazhumbati Vaazhukinraar - Silar Pakaliravethilum Uzhaikkinraar Vaanamettum Vanna Maalikaiyil - Silar Vaanaram Vaazhnthitum Kaanakatthil Varraa Nathigalil Meen Pitippaar - Silar Vayal Veligalil Payiritukinraar Parpala Thaesatthil Vaazhubavar - Palar Arpudha Anpinai Ariyaarae Atthanai Paerumae Arinthidavae - Thinam Arivikka Yesunnai Azhaikkinraar