பாடல் #35829
அப்பா உமக்கு மகிமையும்
🔤 Appaa Umakku Makimaiyum
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உமக்கு மகிமையும் அப்பா உமக்கு கனத்தை செலுத்துகிறோம் நாங்கள் செலுத்துகிறோம் - 2 எங்கள் நடுவிலே நீர் வந்ததற்காக எல்லா நேரமும் துதியை செலுத்துகிறோம் -2 எண்ணில்லாத நன்மை செய்தே தேவனே எண்ணி எண்ணி உந்தன் நாமம் பாடுவேன் கண்மணி போல் என்னை காத்த தேவனே காலமெல்லாம் உந்தன் புகழ் பாடுவேன் வானம் பூமி படைத்த எங்கள் தேவனே வழுவாது என்னைக் காத்த ராஜனே -2 கிருபை இரக்கம் நிறைந்த எங்கள் நேசரே கீதங்களால் உந்தன் நாமம் புகழுவேன் - 2 பாவம் போக்க பாரில் வந்த தெய்வமே பணிந்திடுவேன் உந்தன் பாசத்துடன் சிலுவை சுமந்த நேசரே பயத்துடனே உந்தன் நாமம் தொழுகுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Umakku Makimaiyum Appaa Umakku Kanatthai Selutthukirom Naanggal Selutthukirom - 2 Enggal Natuvilae Neer Vandhatharkaaga Ellaa Naeramum Thuthiyai Selutthukirom -2 Ennillaadha Nanmai Seythae Devanae Enni Enni Undhan Naamam Paatuvaen Kanmani Pol Ennai Kaattha Devanae Kaalamellaam Undhan Pugazh Paatuvaen Vaanam Poomi Pataittha Enggal Devanae Vazhuvaathu Ennaik Kaattha Raajanae -2 Kirupai Irakkam Niraindha Enggal Naesarae Keedhanggalaal Undhan Naamam Pugazhuvaen - 2 Paavam Pokka Paaril Vandha Theyvamae Paninthituvaen Undhan Paasatthudan Siluvai Sumandha Naesarae Payatthudanae Undhan Naamam Thozhukuvaen - 2