பாடல் #35828
பாவம் போக்கும் தெய்வந்தான்
🔤 Paavam Pokkum Theyvanthaan
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் போக்கும் தெய்வந்தான் பரிசுத்த தெய்வந்தான் - 2 இயேசு ராஜன் எங்கள் இயேசு ராஜன் -2 வாழ்க்கை என்னும் படகில் இயேசு வந்திடுவார் கலங்கரை தீபமாய் அவர் இருந்திடுவார் - 2 கலங்கிட வேண்டாம் பயந்திட வேண்டாம் கல்வாரி நாதன் உன்னை கைவிடமாட்டார் - 2 சந்தோஷம் சமாதானம் உனக்கு தந்திடுவார் சத்திய பாதையிலே தினம் நடத்திடுவார் - 2 ஓடி வந்திடு தேடி வந்திடு - 2 ராஜாதி ராஜன் உன்னை பாதுகாப்பாரே - 2 வறட்சியான காலத்திலே திருப்தியாக்குவார் வளமிக்க தோட்டம் போல செழிப்பாக்குவார் தாமதம் வேண்டாம் தயங்கிட வேண்டாம் கர்த்தாதி கர்த்தர் உன்னை காத்திடுவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Pokkum Theyvanthaan Parisuttha Theyvanthaan - 2 Yesu Raajan Enggal Yesu Raajan -2 Vaazhkkai Ennum Patakil Yesu Vanthituvaar Kalanggarai Theebamaay Avar Irunthituvaar - 2 Kalangkida Vaentaam Payanthida Vaentaam Kalvaari Naadhan Unnai Kaividamaattaar - 2 Santhosham Samaathaanam Unakku Thanthituvaar Satthiya Paathaiyilae Thinam Natatthituvaar - 2 Oti Vanthitu Thaeti Vanthitu - 2 Raajaathi Raajan Unnai Paathukaappaarae - 2 Varatsiyaana Kaalatthilae Thirupthiyaakkuvaar Valamikka Thottam Pola Sezhippaakkuvaar Thaamatham Vaentaam Thayangkida Vaentaam Kartthaathi Kartthar Unnai Kaatthituvaarae